வடமராட்சியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி யுவதி மரணம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.  கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள... Read more »