இலங்கையில் மீண்டும் முகக் கவச பயன்பாடு – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் பெறப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான சளி மாதிரிகள் இன்புளுவன்சா... Read more »

அரசாங்கம் ஜனநாயக தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை.அவர்கள் அதனை விரும்பவும் இல்லை. பா.உ.சி.சிறிதரன்….!(video)

அரசாங்கம் ஒரு தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை.அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.அது நடக்கக் கூடாது என்பதற்க்காகவே முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்.

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி   கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில்    கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு... Read more »

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் நேற்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.00 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி  சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த சிரமதான பணியில் கனகபுரம்... Read more »