சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசு மத்திய குழு தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானஇரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில்... Read more »

தியாகி திலீபனின் ஆறாவது நாளிலே வாக்குறுதியை மீறிய கஜேந்திரர்கள்….!திலீபனின் நினைவிடத்தில் விஷமப் பிரச்சாரம்.

திலீபனின் நினைவிடத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் செய்யக்கூடாது என முதலாவது நினைவு வாரத்தில் மல்லுக்கட்டிய கயோந்திரர்கள் அணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதே இடத்தில் ஊடக சந்திப்பை நடத்தியது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயற்பாட்டாளான பொன் மாஸ்ரர் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார். கடந்த... Read more »

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதாக இராமேஸ்வரம்  மீனவர்கள் குற்றச்சாட்டு:

ராமேஸ்வரம் செப் 20, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம்  (19/09/2022) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று முன்தினம்  மாலை  மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட  இலங்கை கடற்படையினர் எல்லை... Read more »

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12. ஈழத் தமிழர்களை இந்திய கடலோர காவல்படை மீட்பு: புலம் பெயர்வாளர்கள்  எண்ணிக்கை 169ஆக உயர்வு:

நாட்டில்  ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த இரண்டாம், மணல் திட்டில்,  உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் 12 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர், அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு... Read more »