மாதாந்தம் பல மில்லியன் டொலர் நட்டத்தை சந்திக்கும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்! பங்குகளை விற்க தயராகும் அரசாங்கம்

சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும்... Read more »

ரணில் அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது..! அனுரகுமார அதிரடி

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள்... Read more »

ஆசிரிய இடமாற்றங்கள்..! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள... Read more »

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள வரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெரு நிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்... Read more »