யாழில் இன்று சுகாதாரத் துறை   ஊழியர்களுக்கும் பிரத்தியேக எரிபொருள் விநியோகம்…..!

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு இன்று  6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம் பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். இதன்படி கொக்குவில் AMT இருபாலை AMT திருமதி லோகராணி தெல்லிப்பளை... Read more »

இன்று யாழில் அரச ஊழியர்கள்,ஓய்வூதியர்களுக்கு மட்டும் எரிபொருள் விநியோகம்! முழுமையான விபரம் இணைப்பு.

யாழ்.மாவட்டத்தில் இன்று  சனிக்கிழமை அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனம் தொிவித்துள்ளார். அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் இன்று  பிரத்தியேகமாக எரிபொரும்... Read more »

சிறு பிள்ளைத்தனமாக கஜேந்திரகுமாருடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்க நான் தயாரில்லை!சி.வி.விக்கினேஸ்வரன்.

சிறு பிள்ளைத்தனமான சைக்கிள் கட்சியினருடன் சென்று ஜனாதிபதியை சந்திக்க நான் விரும்பவில்லை. என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடக... Read more »

தொடருந்தில் சிறுமி கடத்தல் முயற்சி மக்களின் சாதுரியமான செயலால் கடத்தல் காரன் கைது. சிறுமி மீட்பு…..!

ரயிலில் காணப்பட்ட சிறுமி அச்சத்துடன் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி கடத்தப்பட்டதை கண்டுபிடித்த பொலிஸார் கடத்தல்காரனை கைதுசெய்து சிறுமியை மீட்டுள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற சிறுமி, அச்சமுற்று காணப்படுவதாக மஹரகம பொலிஸ் நிலைய... Read more »

பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி, பெண் கூச்சலிட்டதால் கூரிய ஆயுதத்தால் குத்திய திருடன்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்.. |

பேருந்திலிருந்து இறங்கிய இளம் பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. குறித்த இளம்பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, பெண் தடுக்க முயற்சித்ததுடன் மக்களின் உதவியை கோரி சத்தமிட்டுள்ளார்.... Read more »

நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு! பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம்.. |

கொழும்பு – கல்கிசை நீதிமன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ் உடகபிரிவு இந்த தகவலினை தொிவித்திருக்கின்றது. Read more »

பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்.. |

26 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதுடன், இராணுவத்திடமிருந்து 2 துப்பாக்கிகளை பறித்துச் சென்றது உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்.  இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 592209, 0713... Read more »

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான கௌரவிப்பும், நடைபாதை திறப்பு விழாவும்…….!

கட்டைவேலி நெல்லியடி  பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான கௌரவிப்பும், நடைபாதை திறப்பு விழாவும் இன்று  வெள்ளிக்கிழமை(05) இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் கலாநிதி ஐயாத்துரை யோகராசா தலைமையின் சங்க தலமையகத்தில் காலை 9 மணி அளவில் இந் நிகழ்வு இடம் பெற்றது.... Read more »

மகளிருக்கான தனியான வரிசை, அமைதியான முறையில் இடம் பெற்று எரிபொருள்  வினியோகம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகளிருக்கான  தனியான வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றை தினம் பிற்பகல் 2:30 மணியளவிலிருந்து அமைதியான முறையில் எரிபொருள் வழங்கும்  நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டும் சுமார் 1000... Read more »

13வது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »