*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 8. ð®ð³ ꧂_* *_ð¼ திங்கள்- கிழமை_ ð¦* *_ð 22 – 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯... Read more »
தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம் எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதேவேளை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகளானது 22 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 24 ம் திகதி 9.48 முதல் 10.23 வரையான புண்ணிய காலப்பகுதிக்குள் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 7. ð®ð³ ꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð 21- 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் மண்ணின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்)அமதி அடிகளாருக்கு 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப்... Read more »
யாழ் மறைமாவட்ட பங்குக்குட்பட்ட பிரசித்தி பெற்ற ஆலயமான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காலை 07.00 கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் குறித்த திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை: 6. ð®ð³ ꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð 20- 01- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_*... Read more »
இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவின் ஆயத்தநாளாகிய இன்று நற்கருனை நாதருக்கு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்று மாலை 05.00 மணிக்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழாவின் நற்கருணை வழிபாட்டை கிளி... Read more »
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது. இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய... Read more »
இன்றைய ராசி பலன்கள்* * தை : 2. *செவ்வாய்-கிழமை* 16- 01- 2024* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன்... Read more »
வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது. இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024) காலை 09.00 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இவ் பொங்கல் நிகழ்வில்... Read more »