சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் வெளியிடும், யாழ் போதனாவிற்க்கு 525000/- நிதி வழக்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 317 வது இதழ் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் திரு. சிவநாதன்... Read more »

இன்றைய ராசிபலன், குரோதி வருடம் வைகாசி 19, ஆனி மாதம் 1 ம் திகதி, சனிக்கிழமை…!

இன்றைய பஞ்சாங்கம் 01-06 -2024, வைகாசி 19, சனிக்கிழமை, நவமி திதி காலை 07.25 வரை பின்பு தசமி திதி பின்இரவு 05.05 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.16 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் பின்இரவு 03.16 வரை... Read more »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி விருடம் வைகாசி 18, மெஎ 31/2024, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟯𝟭 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி? குரோதி வருடம் வைகாசி 17, மே 30/2024.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¯ðŸ¬ •𝟬𝟱• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* நினைத்த சில காரியங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபம்... Read more »

இன்றைய ராசி பலன்,குரோதி வருசம் வைகாசி 16, மே 29, புதன்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟗 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.... Read more »

சிறப்பாக இடம் பெற்ற மந்திகை கண்ணகி அம்மன் ஆலய வைகசிப் பொங்கல்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது. காலை முதல் ஆரம்பமான திருவிழவாவில் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டதுடன் பல பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி, பாற்செம்பு, கரகம் என்பன ஆடி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கும், கப்பல் துறை பாடசாலைக்கும்  உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து  கதிர்காம கந்தன் ஆலயம் வரை  பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து மருத்துவப் பொருள்கள், மற்றும்  பொருட்கள் நேற்று திங்கட்கிழமை 27/04/2024.... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா நேற்று முன்தினம்  காலை 9:00 மணியளவில்  சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன்,  ஆரம்பமான... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி? குரோதி வருடம் வைகாசி 15, மே 28, செவ்வாய்க்கிழமை…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆  𝟮𝟖 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று(27) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »