யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா இன்று காலை 9:00 மணிக்கு சந்நிதியான் ஆசசிரமத்தில் இடம் பெறவுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மரர்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் இரண்டாவது... Read more »
*_꧁. ð வைகாசி: ðð¯ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð®ð² • ð¬ð±• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கலைப் பணிகளில் அலட்சியங்களுடன் செயல்படுவதை தவிர்க்கவும். சமூகம்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலயு பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் பஞ்ச புராண ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரதம்... Read more »
*_꧁. ð வைகாசி: ðð® ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð®ð±• ð¬ð± • ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம்... Read more »
முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளுக்கு தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மிக நீண்டதூரத்திலிருந்து பாடசாலைக்கு நடந்து சென்று வருவதனால் அதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் துவிச்சக்கர வண்டிகளை குறித்த மாணவிகளுக்கு வழங்கிவைக்குமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிடம்... Read more »
தையிட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான தையிட்டி போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி... Read more »
*_꧁. ð வைகாசி: ðð¬ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð®3• ð¬ð±• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறுவதை தவிர்க்கவும். வாகன பராமரிப்பு தொடர்பான செலவு ஏற்படும்.... Read more »
*_꧁. ð வைகாசி: ð¬ð ð®ð³꧂_* *_ð¼ புதன் – கிழமை_ ð¦* *_ð ð®ð®• ð¬ð±• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்... Read more »
டென்மார்க்கில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்குள் இந்து அருட்சுனையர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. தம்பிரான் சுவாமிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக வேல்முருகன் திருக்கோவில்... Read more »
மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று முன்தினம் சனிக்கிழமை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம்... Read more »