பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு மக்களை எதிர்கொள்ள முடியாதிருந்த ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு மக்கள் போராட்டமானது தீவிரத்தன்மையை அடைந்ததாகவும் இது உண்மையில் மக்கள் போராட்டத்துக்கான வெற்றியாகும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் யாருக்கு அதிகாரம் கிடைத்தாலும் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுடன் சமரசம்... Read more »
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜூலை 13ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக... Read more »
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்... Read more »
கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கிருந்து சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக... Read more »
நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரும்... Read more »
இலங்கையின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்சவால் தனது கடமைகள் மற்றும் அதிகாரங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு இலங்கை... Read more »
அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் இடம்பெறும் நிலையில் இவ்... Read more »
இந்த வரலாற்று நாளில், இலங்கை வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த தேசப்பற்றுள்ள தாய்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்,கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்... Read more »