பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரினால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(27) முற்பகல் உடுத்துறையில் இடம்பெற்றது. கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான. விஸ்.நடராஜாவின் 2 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் அமைககப்பட்ட வீடு உடுத்துறையைச் சேர்ந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட... Read more »
விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொன்விழா நிகழ்வுகள் நேற்று அதன் தலைவர் தலமையில் நேற்று திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன், உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு... Read more »
திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »
நாட்டில் இன்று மின்வெட்டு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், மின்வெட்டு நேரமானது 03 மணிநேரமாக நீடிக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »
இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது. தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க... Read more »
நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா, முட்டை ஆகிய மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் கிடைக்காமல் போதல் மற்றும் சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெறும்... Read more »
புற்றுநோய் காரணிகள் அடங்கிய “திரிபோஷா” மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத் தலைவர் உபுல் ரோகணவை இலக்காகக் கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை 28.09.2022 புதன்கிழமை அன்று சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்று... Read more »
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி... Read more »
இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில், உரையாற்றும் போது, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று... Read more »