எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியொழுப்ப வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்!!

நாட்டில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு விவசாயத்தில் கைவைத்திருந்து மாத்திரமல்ல ஒட்டு மொத்தமாக மக்களின் பொருளாதாரத்தை இல்லாமல் செய்த பணியை அவர்களே ஆரம்பித்தனர். எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியொழுப்ப வேண்டியுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார். ‘எமக்கான... Read more »

தீ விபத்தில் சிக்குண்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் காய்ச்சுவதற்காக தண்ணீர் சூடாக்கியை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக தெரியவந்துள்ளது. தீ... Read more »

திருட்டு சம்பவத்தில் கைதான இளைஞர்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மடிக்கணினி களவாடப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த களவுச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்தவகையில் பொலிஸார், நேற்று முன்தினம்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் பகுதி ஒன்று... Read more »

முழங்காவிலில் இராணுவ சீருடையுடன் களவில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைப்பு……..!

முழங்காவிலில் இராணுவ சீருடையுடன் களவில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைப்பு……..! முழங்காவில் இரணை மாதா நகர் பகுதியில் களவில் ஈடுபட்டு நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவது இரணமாதா... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எம்.பி. இரா சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த. சுரேஷ சாட்டை அடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதோடு 2015 க்கு முதல் சுதந்திர கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடிவிட்டு 2019 மூலம் நீங்கள்... Read more »

17 அரச நிறுவனங்களை மூடுவதற்கான யோசனை முன்வைப்பு!

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது. மேலும் 52 அரச நிறுவனங்கள் மூலோபாய ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும்... Read more »

வடக்கில் “கால்நடைகள் காப்பகம்” அமைக்க உதவுமாறு கோரிக்கை!

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடைகள் சுகாதார வைத்திய சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார் இன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க தீர்மானம்

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக... Read more »

போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது

இன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் இக்... Read more »