தெஹிவளை தொடருந்து நிலையத்தில் அருகில் தொடருந்து பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞன் தொடருந்தில் மோதுண்டு காயமடைந்து களுபோலவில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 10 மணியளவில்... Read more »
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »
வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது. வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று காலை விபத்து இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும்... Read more »
நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிக்கும் கப்பல், மீட்பு பணிகள் தீவிரம்…..!
சற்று முன்னர் வடமராட்சிக் கிழக்கு கடலில் கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் அதில் 1நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நாட்டைச் சேர்ந்தவர்களே இந்த கப்பலில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும், இதனை அவதானித்த... Read more »
கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இந்த நாட்களில் 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். கோழிப்... Read more »
முச்சக்கர வண்டி ஒன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுக்கொண்டிருந்த மசாஜ் நிலையம் ஒன்றில் பணிப்புரியும் பெண்ணும் அவரது காதலன் எனக்கூறப்படும் நபரையும் பொலிஸார் கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். சபுகஸ்கந்தை பொலிஸார் இவர்களை கொள்ளையிடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்ணும்,... Read more »
அரச சேவையிலுள்ள 15 லட்சம் அரசு ஊழியர்களை 12 லட்சமாகக் குறைத்தால் பொது சேவைகள் ஆரோக்கியமான நிலையில் பயணிக்கும் என துறைசார் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார். இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின்... Read more »
மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்று(17),நாளை(18) மற்றும் திங்கட்கிழமை(19) ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள்... Read more »
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளயிட்டுள்ள... Read more »