நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 2021 ஜனவரி 1 முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,924 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஆனால்... Read more »

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது தொடக்க விழா…!

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது தொடக்க விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.   குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட... Read more »

கையளிக்கப்பட்ட பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம்..!

கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர். Read more »

தென் கிழக்கு வங்க கடலில் இடியுடன் கூடிய கன மழையுடன் காற்று… வீசும்,,,மட்டுமாவட்ட பணிப்பாள ரமேஷ அறிவிப்பு!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்ததால் பகுதி அதே பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இது மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலை அடையக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது நாட்டை சூழவுள்ள பகுதிகளில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழைபெய்ய கூடும் நாட்டில்... Read more »

விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ் போதைப்பொருள் பாவனை – 30 இளைஞர்கள் அதிரடி கைது!

நாட்டில் போதைப்பொருள் பாவனை உச்சமாக அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இலங்கையில் பல இடங்களில் இது தொடர்பான காவல்துறை சுற்றிவளைப்புக்களும், கைதுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளன. அந்தவகையில், விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ்... Read more »

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பிற்கு இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை... Read more »

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலை அதிக்கும் வாய்ப்பு!

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக... Read more »

பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பாடசாலைகள் மற்றும் அருகிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் அடுத்த வாரம்... Read more »

இலங்கையில் ஐஸ் போதைக்கு அடிமையானரின் பரிதாப நிலை

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தேசிய மனநல சுகாதார நிறுவகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்கள், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தமது வாழ்வில் ஏற்பட்ட சோகமான நிலைமைகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர். அங்கு ஐஸ்... Read more »

தத்தளித்த கப்பல் தற்போது காங்கேசன்துறை நோக்கி கடற்படை இழுத்துச் செல்கிறது….!

மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்கு கடற்பகுதிலில்  கடற்படையால் இடைமறிக்கப்பட்டு அங்கு விசாரணை நடாத்தப்பட்டு தற்போது கடற்படையின் இரண்டு டோறா படகுகள் அகதிகள் படகிற்கு பாதுகாப்பு வளங்கிய வண்ணம் அதனை கட்டி இழுத்துக்கொண்டு  காங்கேசன்துறை... Read more »