தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் பிரிந்து போட்டியிடக் கூடாது…! தமிழ் உணர்வாளர் அமைப்பு எச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்... Read more »

14 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தரங்க மஹரத்ன முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர்... Read more »

அரச ஊழியர்கள் சம்பள விடயம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை ​செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். எனவே இது தொடர்பில் பயம்... Read more »

சற்று முன்னர் முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்….!

சற்று முன்னால் முகாலை  கலோரஸ்ட் அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சைக்கிள் கடை நடாத்தி வந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தனது கடையிலிருந்து வேலை நிறைவடைந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் பளை  வைத்தியசாலைக்கு... Read more »

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை ஒருவர் உயிரிழப்பு

கியூ ஆர் 662 என்ற விமானத்தில் கட்டாரில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 55 வயதுடைய புத்திக... Read more »

தாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்த போதை பொருள் அடிமை கைது…!

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைஸ்துக்கு அடிமையாகிய திருமணம் முடித்த ஒருவர் போதை பொருள் வாங்க பணத்தேவைக்காக அவரின் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை கழுத்தில் இருந்து அறுத்து கொள்ளையிட்டவரை நேற்று திங்கட்கிழமை (9) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி... Read more »

தமிழ் மக்களின் சமஷ்டி தீர்வுக்காக தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் இல்லாவிடில் வாக்களிக்கமாட்டோம் என கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு  தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்கவேண்டும் அப்படி முன்வைக்காமல் விட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வீடு தேடிவரும் போது வாக்களிக்கமாட்டோம் என கேரிக்கை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை... Read more »

பருத்தித்துறை நகர சபையில், ஈபிடிபி ஆதரவுடன்  மீண்டும் கூட்டமைப்பு ஆட்சி! புதிய தவிசாளராக நவரட்ணராஜா தெரிவு;

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக... Read more »

இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புத்தளம், கல்பிட்டி, சின்னக்குடியிருப்பு பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி... Read more »

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மகிந்த கோரிக்கை

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவுளை,மின்சாரக் கட்டணங்களுக்கான... Read more »