உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது. Read more »
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைபை்பு விடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (24.10.2023) காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல் செய்யப்பட்டதில் 2 அரசியல்கட்சிகள் 4... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் நேற்றிரவு (22.01.2023) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் சென்ற உந்துருளிகள் இரண்டு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது உந்துருளியில் பயணித்த... Read more »
யாழ்.தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண் நேற்று முன்தினம்(22.01.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 ஆயிரம்... Read more »
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படவுள்ளததவும் கூறப்படுகின்றது. மேலும், தேர்தல் நடைமுறைகள்... Read more »
யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். நேற்று (21.01.2023) இரவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது 150... Read more »
நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.... Read more »
வெலிகம – பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வெலிகம – பொல்வத்த புகையிரத கடவையில்... Read more »