அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறையும்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்ற நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவும் குறையும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும்... Read more »

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் உயர்தரப் பரீட்சை மோசடிகள் எதுவுமின்றி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரத் தடை உள்ளிட்ட சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பரீட்சை முறைகேடுகள் அல்லது வேறு முறைப்பாடுகள்... Read more »

பிச்சையெடுக்கச் சுதந்திரம்? – ஆய்வாளர் நிலாந்தன்

“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம்... Read more »

வாள் வெட்க்கிலக்காகி ஒருவர் பலி மூவர் படுகாயம்

வாள் வெட்க்கிலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது. 15 க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு வாளினால் சரமாரியாக... Read more »

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை உறுதி! – சஜித் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 – 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 21 பேர் கைது

போதை பொருட்களுடன் ஹட்டன் வீதியூடாக சுற்றுலா வந்த 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால்  11.02.2023 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் சிவனொளிபாதமலை, நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த... Read more »

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மதுபோதையில் வந்து விபத்தினை ஏற்படுத்திய நபர் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய நிலையில் பொலிஸார் துரத்திச்சென்று குறித்த நபரை கைது செய்த சம்பவம் நேற்று (12.02.2023) நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்திற்கு அருகில் காரில்... Read more »

மூதூர் பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை

திருக்கோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல்... Read more »

பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவி மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான குடும்பத்தர் – கண்டல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவி மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான குடும்பத்தர் ஒருவர் கண்டல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தனது மைத்துனரைக் கொண்டு பாதிக்கப்பட்ட நபரை கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து... Read more »