வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பயன்படுத்திய வாகன விற்பனை சந்தைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கடன்... Read more »

கோப்பாய்   பிரதேச வைத்தியசாலைக்கு  ரூபா 5 இலட்சம் பெறுமதியான   மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கிவைப்பு…!

கோப்பாய்   பிரதேச வைத்தியசாலைக்கு  ரூபா 5 இலட்சம் பெறுமதியான   மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று 16/03/2023  வழங்கிவைக்கப்பட்டுள்ளன. தற்போது  வைத்தியசாலையில  மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா  500,798.00  பெறுமதியான மருந்து வகைகள்  வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய... Read more »

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினருக்கும் மனைவிக்கும்நவாள்வெட்டு….!

வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  நேற்று இரவு 8.30 மணியளவில் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது... Read more »

தேசமாக திரளவைப்பது ஐக்கிய முன்னணியே அரசியல்…..! ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்து செயற்படும் வகையில் ஐக்கிய முன்னணி உருவாக்குவதற்கான முயற்சி சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இது விடயத்தில் முன்னிலையில் நின்று செயற்பட்டார். தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ,... Read more »

பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்…!

பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற... Read more »

காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிப்பு…!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.... Read more »

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர்…! நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரத்தில் அங்கஜன் கண்டனம்

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரத்தில் அங்கஜன் இராமநாதன் கண்டனம். தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்... Read more »

இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…!அங்கஜன்

இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் மேலும் உள்ளதாவது, இதிகாசங்களில் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றுகளை... Read more »

பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்” – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் நடவடிக்கை

“பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” எனும் சூலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு... Read more »

நீதிபதிகளின் சம்பளத்துக்கு அறிவிடப்படும் வரியை இரத்துச் செய்யும் மனு மீதான விசாரணை 22 ஆம் திகதி!

நீதிபதிகளின் சம்பளத்துக்கு அறிவிடப்படும் வரியை இரத்துச் செய்யுமாறு  உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  எதிர்வரும்  22 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதுவரை, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து... Read more »