உலக நாடுகளில் பின்பற்றப்படும் STEAM கல்வி முறை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் அங்குரார்பணம்!

உலக நாடுகளில் பின்பற்றப்படும் STEAM  கல்வித் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதோடு வடமாகாணத்தில் யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் அங்குரார்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் தெரிவித்தார். பொறியியல், சமூகக் கல்வி, கணிதம் ஆகிய பாடங்களின் கல்வி முறையை தேசியத்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி – சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்….!

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அச்சுவேலி –   சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா  92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சுதேச மருத்துவத்திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின்  அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரம் உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிர்பு தெரிவித்து முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்த்தில் கலவரம் பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற பேர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30)  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு  கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் இடைநடுவில்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டம்.(video)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து... Read more »

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பிரமந்தனாறு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 150 பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பிரமந்தனாறு மகாவித்தியாலயம்,... Read more »

பொருளாதார முன்னேற்றத்தின் பயன் விலை குறைப்பு ஊடாக வழங்கப்படும் -லசந்த அழகியவன்ன

எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைய ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைத்துறைகளின் கட்டணமும் குறைக்கப்படவேண்டும் என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு ஊடாக வழங்குவோம் எனவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்... Read more »

ஐ.எம்.எப் ஆதரவுடன் நான்கு ஆண்டுகளில் நாடு ஸ்திரமடையும்- ஜனாதிபதி

நாட்டின் மாணவர்கள் 2048ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில் நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன்... Read more »

ஊர்காவற்துறையில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஊர்காவற்துறை- பருத்தி அடைப்பு, ஜே/50 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குளக்கரைக்கு அருகில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்காவல்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.  இந்நிலையில் குறித்த கண்ணி வெடியினை நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் மீட்பதற்கான... Read more »

மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பழம்பெரும் பயணிகள் தரிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சேரி நகரசபை

மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பழம்பெரும் பயணிகள் தரிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சேரி நகரசபை சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளது. மீசாலை சந்தியில் பழைய புகையிரத நிலையம்... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம் மேற்கொண்டார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். அந்தவகையில் இன்றையதினம் காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... Read more »