யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக. A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி  இன்று மதியம் காெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்... Read more »

25 வயது இளைஞன் மீது கோர தாக்குதல் – கால்களை துண்டாக்கிய கும்பல்..!

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹங்வெல்ல, கஹாஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனின்... Read more »

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும்... Read more »

தயாசிறியின் செயற்பாட்டை கண்டித்து மைத்திரிக்கு துமிந்த கடிதம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாட்டை கண்டித்து அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.8 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் கட்சியின், பொதுச் செயலாளருக்கும் அமைப்பாளர்... Read more »

ஹெரோயினுடன் இரண்டு ஆண்கள் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்றையதினம் (12) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பனிப்புலம், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் இடம்பெற்றுள்ளது…!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கம்பர்மலை சந்தியிலும் நேற்று  வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. பாரதி சனசமூக நிலைய  இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன் நிகழ்வில் முன்னதாக வன்னிச்சை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து கம்பர்லை சந்தியில் உள்ள நினைவாலயம்... Read more »

போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றவர் கைது!

போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை விமான நிலைய பாதுகாப்பு... Read more »

3 பெண் பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில்

தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று 11.05.2023  பிற்பகல் 3.30 மணியளவில், வீதியால் சென்ற மூன்று பெண் பிள்ளைகளை வீதியில் சென்ற வாகனத்தில் பயணித்த இருவர் கடத்துவதற்கு... Read more »

தென்னந்தோட்டத்தில் பூட்டப்பட்டிருந்த ரகசிய ஒழிப்பதிவு காமராக்களை களவாடிய நபரை பருத்தித்துறை போலீசார் சுற்றி வளைத்து வரணி பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்…!

பருத்தித்துறை போலீஸ் பிரிவு உட்பட்ட குடத்தனை மேற்கு பகுதியில் தென்னந் தோட்டத்தில் பூட்டப்பட்டிருந்த ரகசிய ஒழிப்பதிவு காமராக்களை களவாடிய நபரை பருத்தித்துறை போலீசார் சுற்றி வளைத்து வரணி பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.  குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் மகிழ்வுடன் கொண்டாடினர். இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து... Read more »