சுனாமி நிவாரணம் வழங்கச் சென்று உயிரிழந்த 17 பேர் நினைவுகூரப்பட்டனர்

திருகோணமலை மாவட்டம் மூதூரில் பதினேழு வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையின் முன் 17 தீபங்களை ஏற்றி... Read more »

மட்டு வாகரையில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்மாக்கிய 18 வயது இளைஞன் கைது!

15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன்  ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15... Read more »

கடும்வறட்சிக்கு நடுவில் காட்டு யானைகளின் தொல்லை

கடும்வறட்சிக்கு நடுவில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்... Read more »

சங்கானையில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது…!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41வயதுப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 5 லீற்றர் கசிப்பு, 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை... Read more »

தொழிற்சாலையில் தீப்பரவல்: ஒருவர் உயிரிழப்பு!

ஹம்பகா – கந்தானை பகுதியில் உள்ள இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறிய... Read more »

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு... Read more »

55 வயதான குடும்பஸ்தர் உயிரிழப்பு : 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர், தாக்கப்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 55 வயதான குறித்த குடும்பஸ்தருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டிலிருந்து... Read more »

3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த பாராளுமன்றில் விசேட அறிக்கை

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையிலிருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத... Read more »

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்களுக்கு பொலிஸார் பாராட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வரலாற்றிலேயே பெருந்தொகை கஞ்சாவை கடத்தலை முறியடித்து பெரும் குற்றச் செயல் ஒன்றைத் தடுத்து நிறுத்தியவர்கள் பொன்னாலை இளைஞர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார தெரிவித்தார். இதற்காக பொன்னாலை இளைஞர்களையும் பொதுமக்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ்... Read more »

ஓய்வுபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வருக்கு, ஓய்வு பெற்ற தென்னிந்திய திருச்சபை பேராயர் இரங்கல் செய்தி

ஓய்வுபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வரும், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன செயலாளருமான வணபிதா DS சொலமனின் பிரிவு தொடர்பில் ஓய்வு பெற்ற தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் S தியாகராஜா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். கனடாவிலிருந்து மின்னஞ்சல் ஊடாக குறித்த இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ——–... Read more »