நேற்றையதினம் கொக்குவில் பகுதியில் 2வது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்... Read more »
கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. இதன்போது, தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த... Read more »
மன்னன் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.* *75 வயதான மன்னன் சார்லஸ், சமீபத்தில் மருத்துவமனையில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.* அரண்மனை அறிக்கை,* *”ஊகங்களைத் தடுப்பதற்காகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இது பொதுப் புரிதலுக்கு உதவக்கூடும்... Read more »
பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த ஜீவாகரன் ராமநாதன் (44 வயது) என்பவர் பிரித்தானிய தேம்ஸ் வலி (Thames vally) பிராந்திய காவல்துறையால் தேடப்படுகிறார். இவரை நேரில் கண்டால் இவரை நெருங்க வேண்டாம் என்றும் உடனடியாக 999 அவசரசேவை இலக்கத்திற்கு... Read more »
*1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.* *1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.* *1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.* *1951 – அமெரிக்காம்,... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 23. ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð 06- 02- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_*... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை... Read more »
வேக கட்டுப்பாட்டை இழந்த கார் கடையினுல் புகுந்து விபத்துக்குள்ளானது. முல்லைத்தீவு பரந்தன் A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் இன்றைய தினம் மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல... Read more »
பன்றி வெடியில் சிக்கி குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும்... Read more »