அல்வாய் வடக்கு மகாத்மா முன்பள்ளியின் புதிய ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்க்கும் கால்கோள் விழா நேற்று காலை 11: மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன் தலமையில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக புதிய மாணவர்களை வீதியிலிருந்து விருந்தினர்களால் மலர்... Read more »
யாழ்.மாவட்ட மீனவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தமழ் அரசியல்வாதிகள் சிலர் மிக மோசமான அரசியல் செய்வதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம் சாடியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய... Read more »
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபத்தில் இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி... Read more »
1 வயதும் 8 மாதங்களுமான குழுந்தை உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 37 பேருக்கு தொற்று உறுதியானது Read more »
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களில் 55 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஜனவரி 25 ஆம் திகதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரம் இவர்களில்... Read more »
யாழ்., ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது – 32) என்ற இளைஞரே இந்த விபத்தின்போது உரிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த... Read more »
யாழ்., சுன்னாகம் – மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஏழாலை தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை விசாரணைகளின்... Read more »
நாட்டில் நேற்றைய தினம் 35 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது Read more »
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய... Read more »