தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு சுலோகத்தை எழுப்;பிய செயல், தாமாகவே எடுத்த முடிவு என்று ரஸ்ய செனல் வன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மரினா ஒவ்ஸ்யானிகோவா தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பின்போது செய்தி வாசிப்பாளரின் பின்னால் இருந்து போர்... Read more »
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ... Read more »
சமகால அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ள நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு செல்லுமாறு கோரி சமூக வலைத்தளத்தில் என்ற கோஷம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரும்... Read more »
நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில்... Read more »
இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த பேச்சு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என... Read more »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பதில் கிடைக்குமா இல்லையா என்ற விடயம் தொடர்பாக மக்கள் சிந்தித்து வருவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையை வாசித்த மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பில் விசேட எதிர்பார்ப்பை கொண்டிருந்ததுடன்... Read more »
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில், மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும்... Read more »
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில்... Read more »
உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ட்வீட் பதிவு ஒன்றில், “உக்ரேனிய ஏதிலிகளை அமெரிக்காவும் திறந்த கரங்களுடன் வரவேற்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக திங்களன்று, அமெரிக்கா தினசரி “பல்லாயிரக்கணக்கான தொன் மனிதாபிமான... Read more »