யாழ்.உடுவிலில் வீடு புகுந்து வயோதிபர் மீது வாள்வெட்டு..!

யாழ்.உடுவில் தெற்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. இதனால் இடது கையில் வாள்வெட்டுக்கு இலக்கான... Read more »

கறுப்பு சந்தையாக மாறியுள்ள யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள்..! நிறுத்துமாறு வந்த உயர்மட்ட உத்தரவுகளும் உதாசீனம்… |

பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் அறிவுறுத்திய பின்னரும் சில பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகம் நேற்றய தினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் எரிவாயு விநியோக நிறுவனம் ஒன்று நகர்பகுதியில் உள்ள தனது... Read more »

பொலிஸ் உத்தியோகஸ்த்தருடைய வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு அட்டூழியம்! 4 பேர் படுகாயம்.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச்... Read more »

இறுதி கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தாக்கிய மின்னல்! சிறுவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.. |

மயானத்தில் இறுதி கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 25 பெர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் மாவனெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த நபருக்கான இறுதிக் கிரியை சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

நாடு முழுவதும் இன்றும் மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.  இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30... Read more »

வாகனத்தால் துரத்தி துரத்தி இடிக்கப்பட்டவர் கிளிநொச்சியிலிருந்து யாழ் போதனாவுக்கு மாற்றம்….!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 7 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

தமிழ் தேசிய  கூட்டமைப்பு தலைமை மீது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஈழத் தமிழர் உறவினர்  அமைப்பு குற்றச்சாட்டு…..!

கோட்டாபய அரசை பிணை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மீண்டும் முயற்சிக்கிறது  என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  ஈழத் தமிழ் உறவினர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களும்... Read more »

வாகனத்தில் கடத்தி வரப்பட்டவர் தப்பி ஓடிய நிலையில் துரத்தி.. துரத்தி வாகனத்தால் இடித்த கும்பல்!

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் துரத்தி துரத்தி மோதிய நிலையில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நிலையில் இரத்தக் காயத்துடன் காணப்பட்ட... Read more »

என்ன சொல்கிறீர்கள்.. வடகிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கிறோமா?? கேட்டாராம் ஜனாதிபதி.. |

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் இன்னமும் மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றனர். அத்துடன் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவும் மக்களின் காணிகளை அபகரிக்கின்றன. என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு நேற்று... Read more »

பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

பெண் ஒருவர் மட்டும் தனிமையில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த பெண் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா – வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பில்... Read more »