பஷில்-ரணில் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

மன்னாரில் போதையால் ஏற்பட்ட கொலை! மூவர் கைது – ஒருவர் தலைமறைவு

மன்னார் பேசாலை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பேசாலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்

தரம் – 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று விசேட... Read more »

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள... Read more »

தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும்…!கஜதீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்... Read more »

பலாலியில் இருந்து திரும்பிச் சென்ற விமானம்

யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் மீண்டும் சென்னை நோக்கிச் சென்றுள்ளது. 14 பயணிகளுடன் பலாலிக்கு வந்த விமானம் மீண்டும் 11 பேருடன்... Read more »

பேருந்திற்காக நின்றவர்களை மோதித் தள்ளிய பாரவூர்தி!

கண்டி – மஹியங்கனை வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று, பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு நித்திரைக் கலக்கம் ஏற்பட்டதால், பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »

தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில் நடாத்தவேண்டும் – சுவீகரன் நிஷாந்தன் வலியுறத்தல்

தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக தமிழ்தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில்  வடக்கு கிழக்கிலுள்ள  புத்திஜீலிகள், உரிமை போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றினைத்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவேண்டும். என தமிழ்த் தேசியக் கட்சி,தமிழ் மக்கள் தேசிய... Read more »

காத்தான்குடியில் போதைபொருள் முதலாம் திகதிக்கு முன் நிறுத்தவேண்டும் இல்லாவிடத்து பள்ளிவாசலுடன் உள்ள தொடர்ர் நிறுத்தப்படும்…!

காத்தான்குடியில் போதை பொருள் வியாபரிகள் மற்றும் பாவனையாளர்கள்  எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறுத்த வேண்டும்.   இல்லாதவிடத்தில் அவர்களுக்கும் பள்ளிவாசலுக்கும் உள்ள தொடர்புகள் உட்பட்ட பல தொடர்புகள் நிறுத்தப்படுவதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்தால் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரத்தியோக இடம் ஓதுக்கபடும்... Read more »

காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை – சூறாவளி ஏற்படும் அபாயம்

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை... Read more »