ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வரும் ஐஸ் போதை பொருளை பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்பு மற்றும் இதயம் நோய்களுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த நிலைமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படும் என அநுராதபுரம் போதனா... Read more »

கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு – யாழில் சம்பவம்

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12.12.2022) பதிவாகியுள்ளது. கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »

முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம்….! அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார். காரணம் சர்வதேச ரீதியாக தொடர்சியாக வரும் அழுத்தம் தான் பேச்சுக்கான அழைப்பு... Read more »

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.பொது வைத்திய நிபுணர் சிவன் சுதன்

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! சஜித் சபதம்

“நான் உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு- பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு... Read more »

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மோசடி நடவடிக்கைகள்  குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.... Read more »

ஊருக்குள் யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் களஆய்வு …….!

அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர்க் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் பயன்தருமரங்களையும், பயிர்ச்செய்கையினையும், துவம்பசம் செய்திருந்தன. இது தொடர்பான செய்திகள் ஊடகங்ளில் வெளிவந்த நிலையில் ஐக்கியதேசியக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு. பி.ரஜீந்திரன் ஏற்பாட்டில் வனவிலங்குகள் பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள்... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சர்வதேச அல்லது அது நவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் பாடசாலையில் கற்கும் சிறுமிகளுக்கு ஐஸ் போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

முக்கால் கியூப் களிமண்ணிற்க்கு அனுமதி பத்திரம், 6 உழவு இயந்திர சுமை களி மண் எற்ற அனுமதித்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்….!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட அம்பன் கிழக்கு பகுதியில் 2013  ம் ஆண்டு  காலப்பகுதியில் அப்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்தால் அமைக்கப்பட்ட கழிமண் வீதியை அகற்றி பிறிதொரு பிரதேச சபையில் பதிவு செய்யப்படாத தனிநபருக்கு செல்வாக்கு அடி்படையில் வீதி... Read more »