யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதுடன் கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர... Read more »
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (10) மாலை மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். செட்டிகுளம் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 6 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு... Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்... Read more »
தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தரங்க மஹரத்ன முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர்... Read more »
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். எனவே இது தொடர்பில் பயம்... Read more »
சற்று முன்னால் முகாலை கலோரஸ்ட் அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சைக்கிள் கடை நடாத்தி வந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தனது கடையிலிருந்து வேலை நிறைவடைந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் பளை வைத்தியசாலைக்கு... Read more »
கியூ ஆர் 662 என்ற விமானத்தில் கட்டாரில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 55 வயதுடைய புத்திக... Read more »
மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைஸ்துக்கு அடிமையாகிய திருமணம் முடித்த ஒருவர் போதை பொருள் வாங்க பணத்தேவைக்காக அவரின் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை கழுத்தில் இருந்து அறுத்து கொள்ளையிட்டவரை நேற்று திங்கட்கிழமை (9) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி... Read more »
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்கவேண்டும் அப்படி முன்வைக்காமல் விட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வீடு தேடிவரும் போது வாக்களிக்கமாட்டோம் என கேரிக்கை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை... Read more »
பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக... Read more »