எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுவதானது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10/01/2023 அன்று முன்னாள் தலைவர் முகமட் தலமையில் நீர்கொழும்பிலுள்ள அதன் தலமையகத்தில் காலை 10:00 மணியளவில் இடம் பெற்ற வருடாந்த தேசிய மாநாட்டிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.... Read more »
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர்... Read more »
தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு! இறுதி தீர்மானம் நாளை அறிவிப்பு தமிழ் தேசிய கட்சிகளின் அவசர ஒன்று கூடல் ஒன்று இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எட்டப்படாததால் நாளை... Read more »
ஈ.பி.டிபி. கட்சியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் அதரவாளர்களுடன் சம்பிராய பூர்வமாக இன்று வியாழக்கிழமை (12) இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்தார். ஈ.பி.டிபி.... Read more »
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளமை அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக... Read more »
யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி... Read more »
போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் 18 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். என்றும் காங்கேசந்துறை... Read more »
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது. அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டதாக... Read more »