கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் அன்பு புரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட ‘வினிவித பவுன்டேஷன்’ ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக... Read more »
தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர்... Read more »
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தலைமையிலான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று பிற்பகல் செலுத்தியுள்ளனர். Read more »
லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்தார். அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்... Read more »
மாணவர்கள் கல்வியிலே முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பெற்றோர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகரும் வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் இணைப்புச் செயலாளருமான தம்பியையா கணேசநாதன் கேட்டுக்கொண்டார்.யாழ்ப்பாணம் குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்... Read more »
தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது அவருக்கு எதிராக யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும்... Read more »
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது . முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும்... Read more »
உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் பெரும்போக பயிர்ச்செய்கையில் 450 ஏக்கர் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டு வரும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போதுபயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதம் எட்டியுள்ள நிலையில் தற்பொழுது நெற் கதிர்கள் வரும் ஆரம்ப நிலையில்... Read more »
கடந்த. 2023.01.13 ம் திகதி நெல்லியடி விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோக பெண் ஒருவர் தனது வேலையை முடித்து வீட்டு வாசலில் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி தனது வீட்டு கேற்றை திறக்க குற்பட்ட வேளை கொள்ளையர்களால் 2 பவுண் தங்கச்... Read more »