கிளிநொச்சி பேருந்து சாலையினர் பணி பகிஸ்கரிப்பில்

முல்லைத்தீவு சாலை பேருந்து மற்றும் கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைகள் வார நாட்களில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து சாலையினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் நண்பகல்வரை அனைத்து சேவைகளையும் சாலையில் முடக்கி குறித்த போராட்டத்தில்... Read more »

மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்து – 11 மாணவர்கள் காயம்

மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி பயணித்த வாகனமே இன்று காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

காத்தான்குடியில் ஜஸ் போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைப்பொருள் மற்றும் கஞடசாவுடன் இருவரை நேற்று வியாழக்கிழமை (2) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொவிஸ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் காத்தாகன்குடி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான... Read more »

இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்று கூடவுள்ள... Read more »

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும். அதன்படி நாளை... Read more »

வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய அதிகாரி

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், வடக்கில் பல்வேறு அமைப்புகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும்... Read more »

பட்டப்பகலில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவம் – ஒருவர் கைது

பட்டப்பகலில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி நகரில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறான நிலைக்கு கொண்டு... Read more »

நன்னீர் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் கொள்ளை – மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

நன்னீர் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை கிராம மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கிராமத்தில் அமைந்துள்ள புதுக்காட்டுக்குளத்திலிருந்தே அதிகளவான மணல்... Read more »

கிளிநொச்சியில் அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி – பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு... Read more »

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட முன்னாயத்த அபிவிருத்திக் கலந்துரையாடல்

யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடலொன்று கடற்தொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (02.03.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக... Read more »