நாளைய ராசி பலன், விசுவாவசு வருடம் ஆடி 1, யூலை 17/2025, வியாழக்கிழமை.

*_🔯 மேஷம் -ராசி: 🐐_* தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்களில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மறதி... Read more »

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில்நேற்று  ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர... Read more »

முரளீதரனை விசாரணைக்கு  வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..!

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், ஊடகவியலாளருமான  இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு... Read more »

புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்..!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்  நேற்று (15) புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது யாழ்.மாவட்டத்தின் 48 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் பங்குகொள்ளும் இப்போட்டிகளின்... Read more »

இன்றைய ராசி பலன், விசுவாவசு வருடம், ஆனி 32,புதன்கிழமை, 16/07/2025.

  *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு... Read more »

சிங்கள குடியேற்றங்கள் அபாயமுள்ளவை. தமிழ் மக்களை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதில் பங்களிப்புச் செய்பவை..! Iஅரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

சிங்கள குடியேற்றங்கள் அபாயமுள்ளவை. தமிழ் மக்களை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதில் பங்களிப்புச் செய்பவை என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன்... Read more »

உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்  அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் எழுதிய சர்வதேச அரசியல் கட்டுரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும் வருமறு ஈரான் -இஸ்ரேல் போர் எத்தகைய ஒப்பந்தமும் இன்றி போர் நிறுத்தத்திற்குள் பயணிக்கிறது. அதன் செய்தி... Read more »

யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா வடக்கில் இருந்து முன்னறிவித்தலின்றி  வெளியேறியது  சாட்சியம் இல்லா யுத்தம் நடக்கக் காரணம்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா வடக்கில் இருந்து முன்னறிவித்தலின்றி  வெளியேறியது  சாட்சியம் இல்லா யுத்தம் நடக்கக் காரணமாக அமைந்தது என அரசியல் ஆய்வாளரும்  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

இன்றைய ராசி பலன், ஆனி 6, வெள்ளிக்கிழமை, யூன் 20/2025.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ¬•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தொழில்... Read more »

இன்றைய ராசி பலன், ஆனி 03, செவ்வாய்கிழமை, யூன் 17/2025.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟯 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ³•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில்... Read more »