குருந்தூர் மலை விகாரையின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு

குருந்தூர் மலை விகாரையின் காணிகள் யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு உரித்தான அரச காணிகள் வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்று எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வினா... Read more »

வடக்கில் கேட் வீழ்ந்து குழந்தை பலி!

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேச வீடு ஒன்றின், வாசலில் பொருத்தப்பட்டிருந்த படலை கழன்று வீழ்ந்ததில் மூன்று வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் கேப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த ஆதவன் லிதுசிகன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது,... Read more »

கோட்டாபய போன்று செயற்படும் ரணில்: சஜித் குற்றச்சாட்டு

கோட்டாபய ஆட்சிக்காலத்தைப் போன்றே ரணிலின் ஆட்சியிலும் செல்வந்தர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்‌ஷ... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ரணிலின் தமிழ் பௌத்த விவகார கருத்துக்கள்…! அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ஜனாதிபதி ரணிலின் விக்கிரம சிங்க  தமிழ் பௌத்த கருத்துக்கள், மற்றும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கை என  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் எதெரிவித்துள்ளார் அவர் இன்று தனது... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாத யாத்திரையினர்க்கு 715,000 ரூபா நிதிப் பங்களிப்பில் உணவுப் பொதிகளும், குடி நீர் விநியோகமும்

உகந்தை முருகன் ஆலயத்தின் விசேட பூசை வழிபாடுகளுடன் கதிர்காம பாத யாத்திரையினர்க்கான குமண தேசிய பூங்கா ஊடான பாதை திறக்கப்பட்டது, இப் பாதையின் ஊடாக செல்லும் பாத யாத்திரையினர்க்கு உணவுப் பொதிகளினையும், குடிநீர் விநியோகத்தினையும் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி... Read more »

மட்டு நகரில் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்துடன் முகவர் நிலைய உரிமையாளர் தலைமறைவு கைது செய்யப்பட்ட முகாமையாளருக்க விளக்கமறியல்

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு... Read more »

யாழில் ஹெரோயின் சிக்கிய நபர்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் வைத்து நேற்றிரவு (14) ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவர் 1 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை எடுத்துச் சென்றவேளை, காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... Read more »

வட்டு இந்துவின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் அவர்கள் முன்வந்து இந்த  நன்கொடையை வழங்கியிருந்தார். அந்தவகையில் பழைய மாணவர் சங்கத்தினூடாக, குறித்த கூடாரங்கள் இன்று உத்தியோக பூர்வமாக பிரதி அதிபர், சாரணர் பொறுப்பாசிரியர்... Read more »

மட்டக்களப்பில் ஒரு நாளில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் ஏட்டிக்கு போட்டியாக இரு இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம் அரச அதிகாரிகள் திக்குமுக்காட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இரு வௌ;வேறு இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அபிவிருத்தி  தொடர்பான கூட்டங்களை நடாத்தியதால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பது என தெரியர்து  திக்கு முக்காடிய சம்பவம் தொடர்பாக புத்திஜீவிகள் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.... Read more »

மந்திகை பகுதியில் திடீரென தீப்பற்றிய மின்மாற்றி…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் சற்றுமுன்னர் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப் பற்றியதை அவதானித்த அருகிலுள்ள வர்த்தகர்கள் விரைந்து என்று சுமார் 150 மீற்றர் தொலைவிலுள்ள மின்சார சபை அலுவலகத்தில் அறிவித்ததை அடுத்து... Read more »