இன்றைய ராசி பலன், குரோதி வருடம், வைகாசி 31, யூன் மாதம் 13/2024 வியாழக்கிழமை…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟯𝟭 🇮🇳꧂_* *_🌼 வியாழன்- கிழமை_ 🦜* *_📆  𝟭𝟯• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிக்கமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான... Read more »

பாதுகாப்பான கடவையில்லாமல் பளை இந்திராபுர மக்கள் கண்டன கவனயீர்ப்பில்

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  இந்திராபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக பாதுகாப்பு கடவை இல்லாமல் இந்திராபுர மக்கள் பல அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.... Read more »

நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயம் யாழ் ஆயரால் திறந்துவைப்பு..!

வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயத்தை புதிதாக திறந்துவைத்து பெருவிழா திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஜானப்பிரகாசம் ஆண்டகையால் கடந்த  08.06.2024 ஒப்புக் கொடுக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 6.30 ஆரம்பமான பெருவிழா திருப்பலியை யாழ்... Read more »

நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பாரத பிரதமர், வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத... Read more »

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில், கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலைகளின் திறன் வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ …!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர்  கல்லூரி, கொற்றாவத்தை அ.மி.த..க பாடசாலை ஆகியவற்றிற்க்கு  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் வகுப்பறையை சஜித் பிரேமதாஸா அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிமாட்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்…!

யாழ்ப்பாணம்  வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில்  நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று  10/06/2024  மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது... Read more »

இன்றைய ராசி பலன்…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ­• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வாகன... Read more »

இந்திய இராணுவ தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க பாதிரியாருக்கு அஞ்சலி..!

36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024  நினைவு கூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரை களமிறக்கி ‘தமிழ் மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டம்…!

வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப்... Read more »

மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையத்தில் ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை பெற்ற 13 மாணவர்களுக்கு மடிகளணி; சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..!

மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையம் 100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய  6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த 13 மாணவர்களுக்கு மடிகளணி மற்றும் பரிசுப் பொருள்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (8) சந்திவெளி நித்தி திருமண... Read more »