யாழ்.மூளாயில் கோர விபத்து..! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.. |

யாழ்.மூளாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியுகமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49)... Read more »

இரும்பு வியாபாரிகளால் மொட்டையடிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதமர் மஹிந்த..! காரணம் என்ன?

போர் காரணமாக மூடப்பட்டு பின்னர் செயலற்றுப்போன யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இரும்பு வியாபாரிகள் மொட்டையடித்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றய தினம் பார்வையிட்டுள்ளார்.  1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. மஹிந்த... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்..!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப்... Read more »

நாடு முழுவதும் இன்றும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.  இதன்படி  A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களும், மாலை... Read more »

பால் தேநீரின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு.

பால் தேநீரின் விலையை 100 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கோப்பை பால் தேநீர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு வருடத்துக்கு இந்த விலை அதிகரிப்பில் மாற்றம் இல்லை என்றும் அவர்... Read more »

இலங்கையில் இடம்பெறும் எந்த நிகழ்விலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் ????

இலங்கையில் இடம்பெறும் எந்த நிகழ்விலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் எனத் திடமாகத் தெரிய வருகின்றது. கொழும்பில் இடம்பெறும் பிம்ஸ்டெக்  மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தருவார் எனவும் அதனை அடுத்து இம்மாதம் இறுதி தினத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருவதாக சில தகவல்கள்... Read more »

நல்லூர் முருகனை தவிர்த்து மாவிட்டபுர கந்தனை வழிபட்டார் மஹிந்த!

யாழ்ப்பாணத்துக் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நல்லூர் கந்தன் தரிசித்து பூசை வழிபாட்டில் கலந்து கொள்வார் என முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்தபோதிலும் திடீரென குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச மாவிட்டபுரம் கந்தசுவாமி... Read more »

யாழில் மகிந்தவை வரவேற்க கட்டப்பட்ட பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எரித்து அழிப்பு!

பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றைய தினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு... Read more »

அமைச்சர் சரத் வீரசேகர – சர்வதேச பொலிஸின் தலைவர் சந்திப்பு.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் சர்வதேச பொலிஸின் தலைவர் டொக்டர் அஹமட் நாசர் அல் ரைசிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் டுபாயில் இடம்பெற்றது. இதன்போது குற்றம், பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் சட்டஅமுலாக்கத்தை மேம்படுத்துவது குறித்த விவாதிக்கப்பட்டதாக அமைச்சின் ஊடகப்பிரிவு (20) வெளியிட்டுள்ள செய்தி... Read more »

மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு,

நாட்டில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் பாரிய கலன்களுடன் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.... Read more »