வீட்டார் கண் முன்னால் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடிய ஆசாமி..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்… |

யாழ்.மானிப்பாய் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வீட்டார் கண் முன்னால் திருடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம்... Read more »

நெடுந்தீவு கடற்பகுதியில் மிதந்துவந்த சுமார் 150 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்பு.. |

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் மிதந்து வந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை... Read more »

போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு தனது ஆதரவை தொிவித்த பொலிஸ் அதிகாரி கைது…!

ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போகவேண்டும் எனக்கோரி கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு தனது ஆதவை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசேட விசாரணை பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றார். நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..!

நாட்டு மக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பபொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் நாட்களில் சுமார் 8500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கிடைக்கும் என தொிவித்துள்ள குறித்த நிறுவனம், அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10... Read more »

புதுவருட தினத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்.. |

யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று  வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில்  கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற ... Read more »

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்..!

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள்... Read more »

புத்தாண்டு தினத்திலும் தொடர்ந்தது அரசுக்கு எதிரான போராட்டம்….!

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக புத்தாண்டு தினமான நேற்றய தினமும் பாரிய இளைஞர் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், 7வது நாளான நேற்றும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு முன்பாகவும்,... Read more »

அரசுக்கு எதிரான போராட்டங்களில் வடகிழக்கு தமிழ் மக்கள் பகேற்கவேண்டும் என எதிர்பார்க்கும் போராட்டக்காரர்கள்..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புகூறி ஜனாதிபதி பதவி விலகவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஏமந்திரன் கூறியுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்... Read more »

பிரதமரின் பேச்சு அழைப்பை நிராகரித்தது போராட்ட குழு!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் போராடி வரும் இளைஞர், யுவதிகளை பேச வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக ‘கோட்டா கோ கம’ என்ற போராட்டக்களத்தை அமைத்துள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையில் சஜித் கையொப்பம்!

அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று கையொப்பமிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவர் கையொப்பமிட்டார். இதன்போது அவர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும்... Read more »