அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.... Read more »
இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, அந்த தொகை இரட்டிப்பாக... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »
28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று 10.07.2024 நள்ளிரவு 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது. வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார்... Read more »
*_꧁. ð ஆனி: ð®ð³ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ðð• ð¬ð³ •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: ð_* மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில்... Read more »
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு இன்றைய தினம் (10.07.2024) நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர் Read more »
கடந்த மே மாதம் பத்தாம் தேதி யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் உன்னாலே கட்டுவேன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம் பிரதீபன் வயது 41, என்ற பிரஸ்தாப நபர் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின்... Read more »
*_꧁. ð ஆனி: ð®ð² ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ð𬕠ð¬ð³ •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: ð_* குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.... Read more »
இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மின்சார சபை ஊழியர்கள் இன்று (09) முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டத்தின் போது 2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு, வேலை நீக்கம் செய்த 62... Read more »
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், நான்காம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் மேல்படை அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மேலும்... Read more »