கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு..! Editor Elukainews — July 10, 2024 comments off கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு இன்றைய தினம் (10.07.2024) நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர் Share Post Whatsapp Viber icon Viber Messenger Print Kilinochchi Murukan kilinochchi news kilinochchi temple எண்ணைக்காப்பு கிளிநொச்சி ஆலயங்கள் கிளிநொச்சி முருகன் குடமுழுக்கு வடக்கு ஆலயங்கள்