கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடளாவிய ரீதில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றுகன்றனர். இந் நிலையில் 3ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கல்விப் பொதுத் தராதர... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகியது கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 3172 பேரும்இ 960 வெளிவாரி பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையானது ஒழுங்குபடுத்தப்பட்ட 37 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இப்பரீட்சைக்கு மாவட்ட... Read more »
சாவகச்சேரி பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் குறித்த அனர்த்தம்... Read more »
யாழில் இடம்பெறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவாக பொலிசாரால் கைது செய்யப்படுவதாலேயே குற்றச் செயல்கள் குறைவடைந்து வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிதடததாவது. ஏனைய... Read more »
யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் இன்று நல்லுாரில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றிருக்கின்றது. மேலும் சங்கிலிய மன்னன் மற்றும் அவரது அரச பெண்கள் நீராடிய யமுனா ஏரியிலும் மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை சிவசேனை... Read more »
ஏற்கனவேட 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக மகிந்த அமரவீர பதவிப்... Read more »
ஈழத்தின் புகழ் பூத்த முற்போக்கு மூத்த ஏழுத்தாளர் தெணியான் நேற்று ஞாயிற்றுக்கிழமை [22] காலமானார். தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர். 1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி, கொற்றாவத்தை... Read more »
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் முயற்சி முடிவடைய குறைந்தது “15 அல்லது 20 ஆண்டுகள்” ஆகும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்நாட்டு சமூக வானொலி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன்... Read more »
ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மை நோயை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா 1990 வரை குரங்கம்மை வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த திட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி கனாட் அலிபெகோவ் கூறியதாக பிரித்தனைய... Read more »