ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம்..!

தையிட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான தையிட்டி போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி... Read more »

ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை  காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்  திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம்... Read more »

தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பம்..!

தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில்.பிரத்தியேக இடம் ஒன்றில்நகுறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில். பாராளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கட்சி சார்பில்.... Read more »

கிளிநொச்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் – சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

ஈரானின் துணை ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்பு

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஈரானின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில்  ஈரானின் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார்.... Read more »

பலமான கட்டமைப்பில் செயற்பட்ட விடுதலைப் புலிகள்

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம்.  இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள... Read more »

ஈரான் அதிபர் உயிரிழப்பு?-வேலையை காட்டிய இஸ்ரேலின் மொசாட்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில்  உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” என்று அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் ஹெலிகொப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் வௌிநாட்டு ஊடகங்கள் மேலும்... Read more »

துணவியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினால் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் வட்டுக்கோட்டை துணவியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் நேற்று முன்தினம் 18/05/2024 மாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி  நாடாளுமன்ற... Read more »

கிழக்குப் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்... Read more »

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பான கலந்துரையாடல்…!

ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (19/05/2024) இடம் பெற்றுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்... Read more »