ரணிலின் பல்குழல்பீரங்கித்தாக்குதல் – அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

கடந்த 8 ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்லியல் திணைக்களப்பணிப்பாளர் பேராசிரியர் அனுரமனதுங்கவிற்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பணிப்பாளரின் இராஜினாமாவில் முடிந்துள்ளது. கடந்த 12 ம்  திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட விவாதம் காணொளி மூலம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்தே பேராசிரியர் அனுரமனதுங்க... Read more »

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..!

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ரணிலின் தமிழ் பௌத்த விவகார கருத்துக்கள்…! அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ஜனாதிபதி ரணிலின் விக்கிரம சிங்க  தமிழ் பௌத்த கருத்துக்கள், மற்றும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கை என  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் எதெரிவித்துள்ளார் அவர் இன்று தனது... Read more »

எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் …! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்.(video)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்... Read more »

செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை…!(video)

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில்  செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில்  இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை... Read more »

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…!(Video)

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! (Video)

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! Read more »

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் – ஆய்வாளர் நிலாந்தன்

புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம்.குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது.அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்;மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்;நாகரீகமாகவும் செய்கின்றார்கள். எதுவாயினும், தமிழ் மக்களைக்... Read more »

கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் சிறிதரன் எம் பி.(VIDEO)

ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன்  போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில்... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »