கொழும்பில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும்: கல்வி அமைச்சின் செயலாளர் –

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்... Read more »

மக்களின் போராட்டத்தை அடுத்து டீசல் விநியோகம்….!

கடந்த 4 நாட்களுக்கு மேலாக வீதியில் தமது வாகனங்களுடன் டீசல் பெறுவதற்காக காத்திருக்க டீசல் வந்தவுடன் அதனை  மக்களுக்கு  வழங்காது அத்தியாவசிய மற்றும் அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும்  டீசலை... Read more »

நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில்  வாகன குத்தகை பணத்தை எவ்வாறு செலுத்துவது….! ஜீவராஜ் கேள்வி

நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்ற போது வாகன குத்தகை பணத்தை எவ்வாறு மக்கள் செலுத்துவது என பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்ற நிலையில் அவர்... Read more »

மேலும் ஏழுபேர் தமிழகம் சென்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை  அதிகாலை 7 பேர்  தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே  இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச்... Read more »

கிராஞ்சி, பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப் பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவையானது எதர்வரும் 21.06.2022 செவ்வாய் கிழமை காரை 9 மணி... Read more »

கரடி கடித்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி….!

விறகுவெட்ட சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விறகு வெட்ட சென்றவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற 4 பிள்ளைகளின்... Read more »

கிளிநொச்சி இளைஞரை காணாவில்லை……! 

கிளிநொச்சி இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் vபகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் வயது 19 என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார் மேற்படி இளைஞன் 16-06-2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிச்சி  நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில்... Read more »

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வீட்டிலிருந்து வேலை, சுற்றறிக்கை வெளியானது.. |

நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றும் தீர்மானத்துடன் விசேட சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.... Read more »

பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தவணை விடுமுறை இல்லை..! கல்வி அமைச்சு.

பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி விடுமுறை இல்லாமல் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை தொடருவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். இந்நிலையில், பரீட்சைகள் நடைபெறும்... Read more »

பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க முடியாது..! ஆசிரியர் சங்கங்கள் திட்டவட்டம்.. |

நாடு தற்போதுள்ள சூழலில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளதென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூறியிருக்கின்றது. இது குறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக... Read more »