கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். பாவனையாளர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவர் கைது... Read more »
யாழ்.காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி, பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் வாகனத்தை அடித்து... Read more »
இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் நாளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை (750) போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தனிச்சையான செயற்பாடு மற்றும் பொலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை... Read more »
நேற்றும் இன்றும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது. நேற்றும் இன்றும மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர் உடனடியாக பருத்தித்துறை... Read more »
போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு 6 லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது... Read more »
இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் என தமிழக முதலைமைச்சர் மு.க.... Read more »
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் 22.06.2022 நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத 4 பேர் கொண்ட குழுவினரால் வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் காற்றில் அடித்து நொருக்கப்பட்டு சேதமாகதகப்பட்டுள்ளது. அத்துடன் மேசை கதிரை என பெறுமதிமிக்க பல பொருட்களையும் அடித்துடைக்கப்பட்டு வீட்டுக்கதவைத்... Read more »
ஆசிரியர்கள் என்றால் இழக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவரே தனது பிள்ளையுடன் இவ்வாறு காலை 10.30 மணியளவில்... Read more »
வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் இடம் பெற்றன. பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எரிபொருள் இல்லை என முகாமைத்துவத்தால் ... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வேளை பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் போலீசாரால் நால்வர் கைது செய்யப்பட்டு உடனடியாகவே மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் போலீசாரால் ஒருவர் மட்டும் பருத்தித்துறை போலீஸ்... Read more »