கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்று இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியானது அபியகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது. 300க்கும்... Read more »
கிளிநொச்சி அரச பேருந்து சாலையினர் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்கதல் சம்பவத்தை கண்டித்தே குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர். நான்கு வெவ்வேறு சம்பவங்கள் இன்றுடன் பதிவாகியுள்ளதாகவு்ம,... Read more »
பல மாதங்களாக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பிய நிலையில் இன்றைய தினம் வடமராட்சி நெல்லியடி, மந்திகை, புலோலி, கொட்டடி உட்பட அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று காலை 9:00 மணிமுதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டும் பெற்றோல் நிரப்புவதற்காக... Read more »
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும்... Read more »
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 13 பேரில் 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மன்னார் நீதவானால் நேற்று சனிக்கிழமை (6) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த... Read more »
நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம், பிரதமரின்... Read more »
பலாங்கொடை ஓபநாயக்க, பாடியாவத்தை பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த ஞாயிற்க்கிழமை பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவதினத்தன்று அதிகாலை தந்தை மற்றும் மகனுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த இளைஞர்... Read more »
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்,சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் வேறாகக் காணப்படுகின்ற நிலையில் தமிழ் தரப்பில் இருந்து இளைஞர்கள் புதிய மாற்றத்திற்கான அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்... Read more »
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியின்... Read more »
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த... Read more »