பிரித்தானிய பெண்ணுக்கு மைத்திரி ஆதரவுக்குரல்!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும் இளைஞர் முன்னணியும் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க... Read more »

அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது.

நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று 13.08 கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 28, 37, 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும்... Read more »

யாழில் செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பநிலை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க முற்பட்ட வேளையில் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை  (14) மாலை 4 மணியளவில் அனுஷ்டிக்க ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் கட்சியின்... Read more »

இன்று 80 நிமிடங்கள் மின்வெட்டு……!

மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு  மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல்... Read more »

குழந்தையை துாக்குவதுபோல் பாசாங்கு,4 லட்சம் பெறுமதியான சங்கிலியை அறுப்பு, பெண் கைது! நல்லுார் உற்சபத்தில் சம்பவம்.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று... Read more »

மானிப்பாயில் வர்த்தக நிலையத்திற்குள் இளைஞன் மீது வாள்வெட்டு! வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல்… |

  யாழ்.மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு வேலை செய்யும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த... Read more »

மாந்தோப்பில் கொள்கலனில் சடலம் மீட்பு, போலீஸ் தீவிர விசாரணை……!

ஹன்டயினர் பெட்டி ஒன்றிலிருந்து 56 வயதான நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று காலை புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரத் தோப்பு  ஒன்றிலிருந்த ஹண்டயினர் பெட்டிக்குள் இருந்தே 56 வயதுடைய குறித்த தோப்பில் பணிபுரிந்த  நபரின் ... Read more »

கோட்டாபய எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் ! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »

மாவடி பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும்….!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவடி பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய  தினம் (13) பிற்பகல் 3.00 மணியளவில் மாவடி பராசக்தி விளையாட்டு கழகத்தினுடைய தலைவர் மகாலிங்கம் முருகையாதலைமையில் இடம்பெற்றது.  இதில் முதல் நிகழ்வாக பிரதமர்.... Read more »

பெற்றோலிய இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய  (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் சிறப்பு... Read more »