மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி…..!

வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்கள் மின்சார வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்ப படிவத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம்,... Read more »

தினமும் 12 மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்..! கலாநிதி நடராஜா ஜெயக்குமார்.

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார். இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,... Read more »

யாழ்.தொண்டைமானாற்றில் முதலைகள் அபாயத்தை தவிர்க்க இரும்பு வேலி அமைப்பு..!

யாழ்.தொண்டைமாற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளமையினால் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நீராடும் பகுதியை சூழ இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை... Read more »

யாழ்.நகரின் மத்தியில் குழி! கவனமெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.. |

யாழ்.மாநகரின் மத்தியில் கழிவு நீர் வடிகானுக்கு மேல் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டிவருகின்றனர். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில்  பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில்... Read more »

யாழ்.நகரில் 3 இடங்களில் சைக்கிள் திருட்டு! சந்தேகநபர்கள் தீவகம் – நாரந்தனையில் கைது.. |

யாழ்.நகரில் 3 துவிச்சக்கர வண்டிகளை திருடிய இருவர் தீவகம் – நாரந்தனையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மத்திய பேருந்து நிலையம், யாழ்போதனாவைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 37... Read more »

மாகாண சுகாதார பணிப்பாளரை வடக்கிலிருந்து நியமிக்குமாறு சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை…!

வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளி மாகாணங்களில் இருந்து... Read more »

செல்பி எடுத்தவர் ஆற்றில் வீழ்ந்து மரணம்….!

செல்பி எடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் அருகில் சென்றிருந்த இளைஞன் கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பண்டாரவளை ஹல்துமுல்ல – சன்வெளி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கருத்தரங்கு……!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்றையதினம் வடமராட்சி நெல்லியடி திரு இருதய கல்லூரி மண்டபத்தில்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு தலைவர்  சி.ரகுபரன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கல  விளக்குகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்... Read more »

19 சைக்கிள் திருடிய திருடன் நெல்லியடி பொலிசாரால் கைது.சைக்கிள்களும் மீட்பு….!

தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த  திருடன் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் 19 சைக்கிள்களையும் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மிக நீண்ட நாட்களாக நெல்லியடி போலீஸ் பிரிவில் சைக்கிள் திருட்டு இடம் பெற்றுவருவதாக  நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்... Read more »

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.நேற்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று... Read more »