இலங்கையில் வீழ்ச்சியடைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 1817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 2022 ஒகஸ்ட் மாதத்தில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

ரணில் கொடுத்த அமைச்சு பதவிகள் – அதிரடி காட்டிய மைத்திரி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா... Read more »

வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக... Read more »

தேசிய பட்டியல் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு பில்லியனுக்கு விற்ற பசில் -மேர்வின் சில்வா பரபரப்பு தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு வழங்குவதற்காக பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபாவை வாங்கியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பணத்திற்கு விற்றதாக கூறும் மேர்வின் சில்வா, இது தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்பு கொண்டவர் பசில்... Read more »

சவூதி அரேபியாவிடம் இருந்து 6 பில்லியன் டொலர் எரிபொருள் கடன்..!

சவூதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் சவூதி அரேபியாவிற்கான தூதுவர் என்ற வகையில் நசீர் அஹமட் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத்... Read more »

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 14 வயது சிறுமி..! ஐந்து இளைஞர்கள் கைது

பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல காவல் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாதுக்க... Read more »

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி... Read more »

பளை இந்திராபுர மக்கள் தினம் சந்திக்கும் சவால்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இக்கிராமத்தின் புகையிரத கடவைக்கான பாதுகாப்பு வீதி அமைக்கப்படாமையால்  மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இக்கிராமமானது 2017 ஆம் ஆண்டில் இருந்து கன்னிவெடி அகற்றப்பட்டு மீள் குடியேற்றப்பட்டு வருகின்றது.இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்ற... Read more »

உலகக்கிண்ணப் போட்டியில் இலவச இசை நிகழ்ச்சி.

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியின்போது ரசிகர்களைக் கவர்வதற்காக   சர்வதேச நட்சத்திரங்களுடன் இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த பீபா புதன்கிழமை உறுதியளித்தது. மத்திய டோஹாவில் உள்ள அல் பிடா பார்க், 29 நாட்கள் நடைபெறும் உலகக்  கிண்ண விளையாட்டுகளின் போது, “உலக மற்றும்... Read more »

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது – தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம்.

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக... Read more »