லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. விலைக் குறைப்பு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று... Read more »
காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்றையதினம் வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் கணனி கட்டமைப்பு தற்போது... Read more »
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன்... Read more »
அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் தாமதப்படுத்தாமல் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (22.12.2022) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி... Read more »
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரி கமரா காட்சியில் வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி சம்பவ தினமான புதன்கிழமை (21) அதிகாலை... Read more »
போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகநடைமுறைபடுத்துவதற்கும்... Read more »
ஜனவரி மாதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே பெரும் சிரமப்படும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாத போயா தினத்தன்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் கடவுச்சீட்டை பெற்றக்கொள்வதற்காக தவறுதலான முறையில் சிலருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி போயா தினத்தன்று சேவைகளை பெற்றுக்;கொள்வதற்காக தலைமையகத்துக்கு வருகை தர வேண்டாம் என்று... Read more »
எதிர்வரும் 26ம் திகதி சிறப்பு அரசு விடுமுறை நாளாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நத்தார் கொண்டாட்டத்திற்கான விடுமுறை எதிர்வரும் 25ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை வருவதால் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது Read more »