இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கரையோரப் பாதையில் நான்கு ரயில்களும் புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு ரயில்களும் கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »
யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பட்டிமன்ற... Read more »
வரக்காபொல, திஸ்ஸமஹாரம ஆகிய பகுதிகளில், நேற்று (14) இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பேபுஸ்ஸ, கொஹொம்பகஹபெலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 47 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைமாடம் ஒன்றின் உரிமையாளரும், அந்த நகைமாடத்தில் பணிபுரியும் பெண்ணும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வர்த்தக நிறுவனத்தில் கடமை புரியும் 21 வயது யுவதி இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். நாவாந்துறையில் உள்ள அவரது... Read more »
நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன்... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இன்றைய தினம் வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள் இடம்பெறவில்லை. அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன்,... Read more »
மாகாண கல்வி அதிகாரங்களை மீட்கும் சட்ட போராட்டம் தொடரும் ; அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை – கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிப்பு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் எண்ணத்தில் இருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம்... Read more »
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்றையதினம் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »
யாழ்ப்பாணம் 511 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய பிரிக்கேடியர் யூட் பெனார்ண்டோ கடந்த வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவராக இடம் மாற்றம் பெற்று சென்றுள்ளார். இவர் யாழ். மாவட்டத்தில் கடமையாற்றிய போது பல இந்து மற்றும் கிறித்தவ தேவாலயங்களை ... Read more »