எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைய ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைத்துறைகளின் கட்டணமும் குறைக்கப்படவேண்டும் என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு ஊடாக வழங்குவோம் எனவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்... Read more »
நாட்டின் மாணவர்கள் 2048ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில் நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன்... Read more »
ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஊர்காவற்துறை- பருத்தி அடைப்பு, ஜே/50 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குளக்கரைக்கு அருகில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்காவல்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த கண்ணி வெடியினை நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் மீட்பதற்கான... Read more »
மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பழம்பெரும் பயணிகள் தரிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சேரி நகரசபை சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளது. மீசாலை சந்தியில் பழைய புகையிரத நிலையம்... Read more »
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். அந்தவகையில் இன்றையதினம் காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... Read more »
போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் செயற்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரால் அந்த நிறுவனத்தின் தகவல்களுடன் இணையத்தளம்... Read more »
நாட்டில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. தற்போதைக்கு... Read more »
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய விளையாட்டு சபை நேற்று பிற்பகல் 2.00... Read more »
கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய... Read more »
வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான... Read more »