2.160கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார், பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார் வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்திற்கு பல்வேறு உதவிகள்….! யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று முன்தினம் 18/06/2023 மலையகம் பூனாகலை – கபரகலை கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மாணவர்களிற்கு ரூபா 200,000 பெறுமதியான பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது அதேவேளை... Read more »
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியத்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு Read more »
தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்ச்சி – Sritharan Mp தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன... Read more »
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த வீட்டில் 63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக... Read more »
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »
நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி தலைமையிலான உத்தியோகத்தர்களால் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட இராஜகிராமம் பகுதியில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானமான கசிப்பு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக... Read more »
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (19.06.2023) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த்... Read more »
கிரீஸ் கடற்பகுதியிலிருந்து ஜூன் 14 அன்று ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சுமார் 750 பேருடன் சென்ற இழுவைப்படகு மூழ்கியதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். ஏறக்குறைய 750 பேர் குறித்த... Read more »
தங்காலையில் சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தங்காலை நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று தனது... Read more »